thanjavur தஞ்சை – மீன் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட 6 மாத குழந்தை – பலிகொடுக்கப்பட்டதா? நமது நிருபர் டிசம்பர் 17, 2021 தஞ்சையில் மீன்தொட்டியில் 6 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.